Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கொன்னைப்பட்டி ஊராட்சி

தினம் ஒரு ஊர் – கொன்னைப்பட்டி ஊராட்சி
மாவட்டம் – புதுக்கோட்டை
வட்டாரம் – பொன்னமராவதி
மக்கள் தொகை – 1,773
பெண்கள் – 926
ஆண்கள் – 847
தொழில் – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு

ஜெபிப்போம்,

கொன்னைப்பட்டி (Konnaipatti) ஊராட்சியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். நெல், உளுந்து, நிலக்கடலை மற்றும் சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் எண்ணெய் வித்துக்களில், நிலக்கடலை மற்றும் எள்ளும், பணப்பயிர்களில் தென்னை மற்றும் கரும்பும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும், ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கால்நடை வளர்ப்பையும் நம்பியுள்ளனர். இந்த ஊராட்சியின் விவசாயிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.