Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கூடலூர் ஊராட்சி

தினம் ஒரு ஊர் – கூடலூர் ஊராட்சி
மாவட்டம் – புதுக்கோட்டை
வட்டாரம் – பொன்னமராவதி
தாலுக்கா – பொன்னமராவதி
மக்கள் தொகை – 716
பரப்பளவு – 308.8 ஹெக்டேர்
குடும்பங்கள் – 180
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,

கூடலூர் (Gudalur) ஊராட்சியில் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழில்களையே மக்கள் சார்ந்துள்ளனர். இது மானாவாரி பகுதியாகும், இங்கு தினை முக்கிய பயிராகும். மேலும் நிலக்கடலை, தென்னை, வாழை மற்றும் பலாப்பழம் பயிரிடப்படுகிறது. இந்த ஊராட்சியின் விவசாயிகளுக்காக ஜெபிப்போம். நல்ல விளைச்சலுக்காகவும், நல்ல மழைக்காகவும் ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.