Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – மாங்காடு ஊராட்சி

தினம் ஒரு ஊர் – மாங்காடு ஊராட்சி
மாவட்டம் – புதுக்கோட்டை
வட்டாரம் – திருவரங்குளம்
தாலுக்கா – ஆலங்குடி
மக்கள் தொகை – 4,073
பரப்பளவு – 1152.14 ஹெக்டேர்
குடும்பங்கள் – 991
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,

மாங்காடு (Mangadu) ஊராட்சி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு சாகுபடி பரப்பளவில் நெல், நிலக்கடலை மற்றும் உளுந்து ஆகியவை முக்கிய பயிர்கள். மேலும் பரவலாக பயிரிடப்படும் பிற சிறு பயிர்கள், பச்சைப்பயறு மற்றும் காய்கறிகள் ஆகும். இந்த ஊராட்சியின் விவசாயிகளுக்காக ஜெபிப்போம். நல்ல விளைச்சலுக்காக ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.