Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கடினமாலா

தினம் ஒரு ஊர் – கடினமாலா
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 598.58 ஹெக்டேர்
மக்கள் தொகை – 407
ஆண்கள் – 198
பெண்கள் – 209
குடும்பங்கள் – 119
தொழில் – விவசாயம், சுற்றுலா

கடினமாலா (Kadinamala) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். கடினமாலா, வட்டத் தலைமையகமான கோத்தகிரியிலிருந்து 26 கி.மீ தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து 54 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் தேயிலை, காபி மற்றும் பீன்ஸ் ஆகியவை பயிரிடப்படுகின்றன. பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அழகிய மலைகள் மற்றும் அழகான இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.

கடினமாலா மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6