Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – பிக்கட்டி

தினம் ஒரு ஊர் – பிக்கட்டி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குந்தா
பரப்பளவு – 13.00 Sq.Km.
மக்கள் தொகை – 5864
ஆண்கள் – 2824
பெண்கள் – 3040
குடும்பங்கள் – 1797
தொழில் – விவசாயம், சுற்றுலா

பிக்கட்டி (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஆகும். இது, உதகமண்டலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. குந்தா அணையானது, இந்த பிக்கெட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையே தேங்கி நிற்கும் நீருடன், இயற்கை அழகு சூழ அமைந்திருக்கும் குந்தா அணை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது. மேலும் பரந்து விரிந்த பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகளின் அழகிய காட்சிகளை வழங்குகிறது. இப்பகுதியில் முக்கியத் தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.

பிக்கட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.