Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – ஜக்கனாரை

தினம் ஒரு ஊர் – ஜக்கனாரை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 2046.75 ஹெக்டேர்
மக்கள் தொகை – 4,602
ஆண்கள் – 2,276
பெண்கள் – 2,326
குடும்பங்கள் – 1,309
தொழில் – விவசாயம், சுற்றுலா

ஜக்கனாரை (Jackanarai) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாவட்ட தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கு நோக்கி 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோத்தகிரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஜக்கனாரை & அருகிலுள்ள கிராமத்தினர் படகா சமூகத்தின் தோரியா துணைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தின் முக்கிய தொழில் தேயிலை விவசாயம் ஆகும். இங்கு காபி விவசாயம் அதிகரித்து வருகிறது.

ஜக்கனாரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.