Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டக்லா-ஓய்ட் எட்-தஹாப்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டக்லா-ஓய்ட் எட்-தஹாப்
நாடு – மொரோக்கோ
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 142,865 கிமீ²
மக்கள் தொகை – 219,965
தலைநகரம் – டக்லா
ஆட்சி மொழி – அரபு, தமசைட்டு
தொழில் – விவசாயம், மீன்வளம்

ஜெபிப்போம்,

டக்லா-ஓய்ட் எட்-தஹாப் (Dakhla-Oued Ed-Dahab) என்பது மொராக்கோவின் பன்னிரண்டு மாகாணத்தில் ஒன்றாகும். இது மேற்கு சஹாராவின் சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் அமைந்துள்ளது, இதை மொராக்கோ நாட்டின் தெற்குப் பகுதியாகக் கருதுகிறது.
மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியானது விவசாயம் (15%), மீன்வளம் (10%), தொழில்துறை (25%) மற்றும் சேவைகள் (50%) ஆகியவற்றால் ஆனது. இது பேரீச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களில் கவனம் செலுத்துகிறது. இயற்கை வளைகுடா, மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டிற்கு ஆதரவளித்து, மாகாணப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6