Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – செயின்ட் லூயிஸ்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – செயின்ட் லூயிஸ்
நாடு – செஷல்ஸ் (Seychelles)
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 1.1 கிமீ²
மக்கள் தொகை – 3,241
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், பிரெஞ்சு, செஷல்ஸ் கிரியோல்
தொழில் – சுற்றுலா, வணிகம்

ஜெபிப்போம்,

செயின்ட் லூயிஸ் (Saint Louis) என்பது மஹே தீவில் அமைந்துள்ள செஷல்ஸின் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இது 1 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட செஷல்ஸின் மிகச்சிறிய மாவட்டம் ஆகும்.
செயிண்ட் லூயிஸ்-ன் பொருளாதாரம், வணிகச் சேவைகளை மையமாகக் கொண்டுள்ளது. இதன் நவீன வணிக மையம், 1862-ஆம் ஆண்டின் ‘லாவாலாஸ்’ நிலச்சரிவினால், குன்றுகள் கடலில் சரிந்து நிலப்பரப்பை மாற்றியமைத்து, கடற்கரைப் பகுதியிலிருந்து உருவான Freedom Square-ஐ சுற்றி அமைந்துள்ளது.
செயின்ட் லூயிஸ் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.