Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – ஹல்லிமோயார்

தினம் ஒரு ஊர் – ஹல்லிமோயார்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 8243 ஹெக்டேர்
மக்கள் தொகை – 225
ஆண்கள் – 113
பெண்கள் – 112
குடும்பங்கள் – 72
தொழில் – விவசாயம், சுற்றுலா

ஹல்லிமோயார் (Hallimoyar) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது ஹள்ளிமோயர் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. இது மாவட்டத் தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கே 37 கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்கு தேயிலை, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றது.

ஹல்லிமோயார் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6