Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – நெடுகுளா

தினம் ஒரு ஊர் – நெடுகுளா
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 3475.86 ஹெக்டேர்
மக்கள் தொகை – 13,071
ஆண்கள் – 6,374
பெண்கள் – 6,697
குடும்பங்கள் – 3,812
தொழில் – விவசாயம், சுற்றுலா

நெடுகுளா (Nedugula) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்டத் தலைமையிடமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கே 26 கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. நீர்நிலைகள் ஒட்டிய பகுதிகளில், கேரட், முட்டைகோஸ் முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நெடுகுளா அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெடுகுளா மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6