தினம் ஒரு ஊர் – தும்மனட்டி

தினம் ஒரு ஊர் – தும்மனட்டி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 2094.18 ஹெக்டேர்
மக்கள் தொகை – 9,461
ஆண்கள் – 4,539
பெண்கள் – 4,922
குடும்பங்கள் – 2,660
தொழில் – விவசாயம், சுற்றுலா
தும்மனட்டி என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் வட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் ஆகும். இது ஊட்டியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
தும்மனட்டி பகுதியில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கார்னேசன் மலர் நாற்று உற்பத்தி மற்றும் கொய்மலர் சாகுபடிக்கு புகழ்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. மேலும் காய்கறிகள், பழங்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
தும்மனட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.