தினம் ஒரு ஊர் – நெல்லக்கோட்டை

தினம் ஒரு ஊர் – நெல்லக்கோட்டை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கூடலூர்
பரப்பளவு – 4378.36 ஹெக்டேர்
மக்கள் தொகை – 483
ஆண்கள் – 236
பெண்கள் – 247
குடும்பங்கள் – 110
தொழில் – விவசாயம், சுற்றுலா
நெல்லக்கோட்டை (Nellakottai) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது கூடலூர் வட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நெல்லக்கோட்டை, நீலகிரியின் உயர்நிலப் பகுதிகளுக்குரிய தேயிலைச் சூழலிலிருந்து சற்று மாறுபட்டு, காபி மற்றும் மசாலாப் பயிர்கள், நெல் சாகுபடி மற்றும் அடர்ந்த இயற்கைச் சூழல் ஆகியவற்றால் தனித்துவம் பெறுகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகைக் காணக்கூடிய புகழ்பெற்ற இடமான ஊசி மலைக் காட்சி முனை இங்கு அமைந்துள்ளது.
நெல்லக்கோட்டை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.