Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – போர்ட் க்ளாட்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – போர்ட் க்ளாட்
நாடு – செஷல்ஸ் (Seychelles)
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 28.7 கிமீ²
மக்கள் தொகை – 3,082
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், பிரெஞ்சு, செஷல்ஸ் கிரியோல்
தொழில் – சுற்றுலா, மீன்பிடித்தல்

ஜெபிப்போம்,

போர்ட் க்ளாட் (Port Glaud) என்பது என்பது செஷல்ஸின் ஒரு நிர்வாக மாவட்டமாகும், இது மஹே தீவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் முக்கிய கிராமம் போர்ட் க்ளாட் ஆகும்.
போர்ட் க்ளாட்-ல் பே டெர்னே மற்றும் போர்ட் லானே ஆகிய இரண்டு கடல் பூங்காக்கள் உள்ளன. தெரேஸ் தீவு மற்றும் கான்செப்சன் தீவு ஆகிய கடலோரத் தீவுகள் போர்ட் க்ளாட்-ன் ஒரு பகுதியாகும். போர்ட் க்ளாட் கடற்கரையில் பாறைகள், கடல், மணல் மற்றும் சூரிய ஒளி ஆகியவை உள்ளன.
போர்ட் க்ளாட் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.