தினம் ஒரு ஊர் – சோளூர்

தினம் ஒரு ஊர் – சோளூர்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 35.80 ச.கிமீ.
மக்கள் தொகை – 9,745
குடும்பங்கள் – 2,762
தொழில் – விவசாயம், சுற்றுலா
சோளூர் (Sholur) தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சோளூர் பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. படுக மொழி இப்பகுதியின் முக்கியமான உள்ளூர் மொழிப் பாரம்பரியங்களில் ஒன்றாகும். சோளூர் ஒரு முக்கியமான மலைப்பகுதி காய்கறி விவசாயப் பகுதி ஆகும். உருளைக்கிழங்கு இப்பகுதியின் முக்கியமான பயிராகும். சோளூர் ஙடிஞுதீ கணிடிணt நீலகிரி மலைகளின் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்கக்கூடிய முக்கிய இடமாகும். பசுமையான காய்கறித் தோட்டங்கள், பள்ளத்தாக்குப் பகுதிகள், மலைத்தொடர்கள், காடுகள் இப்பகுதியின் அழகை அதிகரிக்கின்றன.
சோளூர் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.