தினம் ஒரு ஊர் – இத்தலார்

தினம் ஒரு ஊர் – இத்தலார்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குந்தா
பரப்பளவு – 2432.96 ஹெக்டேர்
மக்கள் தொகை – 9,876
ஆண்கள் – 4,760
பெண்கள் – 5,116
குடும்பங்கள் – 2,814
தொழில் – விவசாயம்
இத்தலார் (Ithalar) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் எழில்மிகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஊட்டியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பசுமையான மற்றும் என்றும் பசுமை மாறாத தேயிலைத் தோட்டங்களுக்குப் புகழ்பெற்ற இடமாகவும் திகழ்கிறது. இத்தலார் வட்டத்தில் தேயிலை மற்றும் கேரட் பயிரிடுதல் ஆகியவை முக்கிய விவசாய நடவடிக்கைகளாகவும், வாழ்வாதாரமாகவும் உள்ளன.
இத்தலார் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.