Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பிளைசான்ஸ்

தினம் ஒரு நாட்டின் மாநிலம்                                             – பிளைசான்ஸ்
நாடு – செஷல்ஸ் (Seychelles)
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 3.4 கிமீ²
மக்கள் தொகை – 3,974
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், பிரெஞ்சு, செஷல்ஸ் கிரியோல்
தொழில் – சுற்றுலா, மீன்பிடித்தல்

ஜெபிப்போம்,

பிளைசான்ஸ் (Plaisance) என்பது மஹே தீவில் அமைந்துள்ள செஷல்ஸின் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பிளைசான்ஸ் என்பது ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும்; இதன் அடிப்படைப் பொருள் ‘மகிழ்ச்சி’ (pleasure) என்பதாகும்.
பிளைசான்ஸ்-ன் முக்கிய பொருளாதாரம் சுற்றுலா ஆகும். இரண்டாவதாக, மீன்பிடித்தல் இதன் முக்கிய பொருளாதாரம் ஆகும். இங்கு புனித தெரசா ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை உள்ளது.
பிளைசான்ஸ் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.