Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கக்குச்சி

 

தினம் ஒரு ஊர் – கக்குச்சி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 2990.94 ஹெக்டேர்
மக்கள் தொகை – 10,986
ஆண்கள் – 5,205
பெண்கள் – 5,781
குடும்பங்கள் – 3,206
தொழில் – விவசாயம், சுற்றுலா

கக்குச்சி (Kagguchi) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், இது மாவட்டத் தலைமையிடமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ தொலைவிலும், ஊட்டியிலிருந்து 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

கக்குச்சி பகுதியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
கக்குச்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.