Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – எப்பநாடு

தினம் ஒரு ஊர் – எப்பநாடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 6420.05 ஹெக்டேர்
மக்கள் தொகை – 6,233
ஆண்கள் – 3,044
பெண்கள் – 3,189
குடும்பங்கள் – 1,862
தொழில் – விவசாயம், சுற்றுலா

தென்னிந்தியாவிலேயே மிக அழகான மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான ‘உதகமண்டலம்’ என்றும் அழைக்கப்படும் ‘ஊட்டி’யில் அமைந்துள்ளது எப்பநாடு. இது ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளப்படும் ‘எப்பநாடு’ மலையேற்றப் பயணம், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் மிகச்சிறந்த மலையேற்ற அனுபவங்களில் ஒன்றாகும்! இங்கு முக்கிய தொழிலாக இருப்பது தேயிலை உற்பத்தி.
எப்பநாடு மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.