தினம் ஒரு ஊர் – தூனேரி

தினம் ஒரு ஊர் – தூனேரி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 1720.65 ஹெக்டேர்
மக்கள் தொகை – 7,110
ஆண்கள் – 3,526
பெண்கள் – 3,584
குடும்பங்கள் – 2,090
தொழில் – விவசாயம், சுற்றுலா
தூனேரி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், உதகமண்டலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமாகும். இது ஊட்டியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தூனேரி பகுதியில் ஆண்டுதோறும் பயிரிடப்படும் பயிர்களில் உருளைக்கிழங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும் சாகுபடிக்கு உகந்த நிலப்பரப்பில் பெரும்பகுதி தேயிலை மற்றும் காபி போன்ற தோட்டப் பயிர்களால் சூழப்பட்டுள்ளது. விவசாயம் செழிக்கவும், நல்ல பொழிவுக்காகவும் ஜெபிப்போம்.
தூனேரி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.