Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – உபதலை

தினம் ஒரு ஊர் – உபதலை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குன்னூர்
மக்கள் தொகை – 11091
ஆண்கள் – 5684
பெண்கள் – 5407
குடும்பங்கள் – 3,271
தொழில் – விவசாயம், சுற்றுலா

உபதலை (Hubbathala) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாவட்டத் தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து தெற்கு நோக்கி 11 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. உபதலை கிராமத்தில் மேகமூட்டமான மற்றும் இதமான சூழல் நிலவுகிறது. இப்பகுதியில் பருவகாலக் காய்கறிகள், தேயிலைத் தோட்டங்கள், பயறு வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் பப்பாளி ஆகியவையும், அஸ்பாரகஸ், பிரக்கோலி மற்றும் சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற அரிதான, அயல்நாட்டுக் காய்கறிகளையும் பயிரிடுகின்றனர்.

உபதலை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6